உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூலித்தொழிலாளி தற்கொலை

கூலித்தொழிலாளி தற்கொலை

புதுச்சத்திரம்; வயிற்று வலி காரணமாக கூலி தொழிலாளி பூச்சி மருந்து குடித்து இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டையை சேர்ந்தவர் மாசி, 65; கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வயிற்றுவலி நேற்று அதிகமாகவே, வாழ்க்கையை வெறுத்த அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை