உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடிதடி வழக்கில் வாலிபர் கைது

அடிதடி வழக்கில் வாலிபர் கைது

பண்ருட்டி: சாத்திப்பட்டு மேற்கு தெருவை சேரந்தவர் சின்னப்பராஜ் மகன் ரெனோ (எ) ஸ்டீபன்ராஜ்,24; இவர் மீது கஞ்சா , அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மற்றொரு அடிதடி வழக்கில், காடாம்புலியூர் போலீசார் ஸ்டீபன்ராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை