மேலும் செய்திகள்
ரூ.6 கோடி போதைப்பொருள் மிசோரமில் பறிமுதல்
19-Sep-2024
கடலுார்: கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் நேற்று வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.காந்தி பிறந்த நாளையொட்டி மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க, கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்டில், புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையில் சோதன நடத்தப்பட்டது.அதில் ஏராளமான வாகனங்களில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததை போலீசார் பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர்.
19-Sep-2024