மேலும் செய்திகள்
பதுக்கிவைத்து மது விற்பனை பெண் உட்பட இருவர் கைது
21-Aug-2024
நெல்லிக்குப்பம்: பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் பண்ருட்டி தட்டாஞ்சாவடி சீலக்கார தெருவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஜியாவுதீனை,50; என்பவர், சாராயத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிவந்தது.பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஜியாவுதீனை கைது செய்தனர்.
21-Aug-2024