உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வெளிமாநில லாட்டரி டிக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம், அக்ரஹாரதெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 52; இவர், தனது வீட்டில் வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றது தெரியவந்தது. அதன்பேரில், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை