மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
20-Sep-2024
குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, தொட்டிதோப்பு சுடுகாடு அருகே ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற நபரை பிடித்து போலீசார் சோதனை நடத்தியதில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும், அவர் தொட்டிதோப்பைச் சேர்ந்த ராமச்சந்திரன், 22; என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
20-Sep-2024