உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூச்சி மருந்து குடித்தவர் சாவு

பூச்சி மருந்து குடித்தவர் சாவு

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த இருசாளகுப்பம் கோவிந்தராசு மகன் செல்வராசு, 46. நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் வெறுத்த அவர் நேற்று முன்தினம் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மீட்டு புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார்.அவரது சகோதரர் நேரு புகாரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ