உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மார்கழி சொற்பொழிவு

மார்கழி சொற்பொழிவு

புவனகிரி; புவனகிரியில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தத் திட்டம் சார்பில், மர்கழி மாத திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி நன்னைய ராமாநுஜ கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூவராக ராமாநுஜதாசர் தலைமை தாங்கினார். வெங்கடாசலபதி வரவேற்றார். ராஜமோகன் துவக்கவுரையாற்றினார். நேற்று காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையில் பேராசிரியர் கோகுலச்சாரியர் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ஜனவரி 14ம் தேதி வரை தினசரி காலையில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ