மேலும் செய்திகள்
ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., அன்னதானம்
12-Dec-2024
பண்ருட்டி; பண்ருட்டி அருகே அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க., வில் இணைந்தனர்.பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சி பா.ம.க.,வை சேர்ந்த டாக்டர் செந்தில்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் 200 பேர் அக்கட்சிகளில் இருந்து நேற்று தி.மு.க., வில் இணைந்தனர்.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர். ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுமதி நந்தகோபால், ஒன்றிய கவுன்சிலர் அருள்முருகன், ஒன்றிய துணை செயலாளர் எழுமலை, கிளை செயலாளர் புருேஷாத்தமன், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தன், காட்டாண்டிக்குப்பம் செந்தில், நடுக்குப்பம் ரங்கநாதன், சக்கரவர்த்தி, சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12-Dec-2024