உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

கடலுார்: கடலுார் மாநகர தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடலுார் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ராஜா, மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் தி.மு.க., மாநகர அவைத்தலைவர் பழனிவேல், பகுதி செயலாளர்கள் நடராஜன், சலீம், மாவட்ட மணவர் அணி பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், மண்டல தலைவர்கள் சங்கீதா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், பிரகாஷ், தமிழரசன், பார்வதி, விஜயலட்சுமி, செந்தில், சுபாஷினி ராஜா, ஆராமுது, பகுதி செயலாளர் லெனின், தேவன்பு, பாஸ்கர், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை