உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தாய் புகார் 

மகள் மாயம் தாய் புகார் 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விருத்தாசலம் அடுத்த குருவனக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நிவேதா,19; கடந்த 7ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் பத்மாவதி அளித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, நிவேதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை