உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.சி.சி., பிரிவு துவக்க விழா

என்.சி.சி., பிரிவு துவக்க விழா

கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட் லுார் அரசு கல்லுாரியில், தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார். தேசிய மாணவர் படையை, என்.சி.சி., கமெண்ட்டிங் அதிகாரி ராவ், துவக்கி வைத்தார்.விழாவில், கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி