உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புத்தாண்டு விழா 

 புத்தாண்டு விழா 

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு கைலாச நாதர் கோவில், சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் ஆகிய கோவில் களில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன்கோவில் கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் என்கிற சஞ்சீவிராயருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது.மாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 7:00 மணிக்கு பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை