உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வரின் காலை உணவு திட்டம் நெய்வேலி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

முதல்வரின் காலை உணவு திட்டம் நெய்வேலி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நெய்வேலி: நெய்வேலி காமராஜர் துவக்கப் பள்ளியில், தமிழக முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழா நடந்தது. நெய்வேலி தொகுதி, திடீர்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் காமராஜர் துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டியன், பொருளாளர் தண்டபாணி, தொ.மு.ச., பொதுச்செயலாளர் குருநாதன், தலைமையாசிரியர் புஷ்பா, அவைத்தலைவர் நன்மாறபாண்டியன், நகர பொருளாளர் மதியழகன், மாவட்ட பிரதிநதி ரவிச்சந்திரன், தொ.மு.ச.,பொருளாளர் அப்துல் மஜீத், நகர துணைசெயலாளர் கருப்பன் செந்தில், தொ.மு.ச., அலுவலக செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், தொண்டரணி துணைத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருள்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ