உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், கல்லூரி பேராசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம் சார்பில், பல்கலைகழக வளாகத்தில் நடந்த முகாமிற்கு கலைப்புல முதல்வர் அருள் தலைமை தாங்கினார். தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி, வரவேற்றார். தர்மபுரி மாவட்டம் தொழில் முனைவோர் திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் பயி ற்சி அளித்தார். பல்கலைக்கழக வேலை வாய்ப்பு அதிகாரிகள் நீலகண்டன், பொறியியல் துறை பேராசிரியர் மோகன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட திட்ட மேலாளர் எழில்ராணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை