மேலும் செய்திகள்
கடனை கேட்டவர் வீட்டுக்கு தீவைப்பு
05-Jul-2025
கிள்ளை: கிள்ளையில், பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிள்ளை, சிங்காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமணா, 25; இவரது கணவர் தமிழரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ரமணா, இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தேசிகன்,35; என்பவர் முன்விரோதம் காரணமாக ரமணாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, ரமணா அளித்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிந்து, தேசிகனை கைது செய்து, விசாரித்து வருகிறார்.
05-Jul-2025