மேலும் செய்திகள்
ரயில் மோதியதில் இன்ஜினியர் பலி
04-Nov-2024
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்,35; இவரது மனைவி ஜெயந்தி,32; கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குடிபழக்கம் கொண்ட சிலம்பரசன் கடந்த 23ம் தேதி இரவு குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிலம்பரசன் நேற்று முன்தினம் இறந்தார்.பண்ருட்டி போலீசில் ஜெயந்தி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Nov-2024