உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி ஜான்டூயி பள்ளி ஆண்டு விழா

பண்ருட்டி ஜான்டூயி பள்ளி ஆண்டு விழா

பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி மழலையர் பள்ளி ஆண்டு விழா நடந்தது.விழாவில் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமைதாங் கினார். முதன்மை முதல்வர் வாலண்டினாலெஸ்லி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கலந்து கொண்டு பேசினார்.ஜான்டூயி முன்னாள் மாண வர்களான அம்பிகா விஸ்வேஷ்வரன், டாக்டர் கோகுல் கருணாகரன் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு, இணை செயலாளர் நிதின்ஜோஷ்வா பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி மாணவ, மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை