மேலும் செய்திகள்
பரங்கிப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
10-Jan-2025
பரங்கிப்பேட்டை:பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார். துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர்கள், ராஜேஸ்வரி வேல்முருகன், தையல்நாயகி கணேசன், ரொகையாமா குன்முகமது, ஜாஸ்மின் நிகார் அஜீஸ் அகமது, ராஜகுமாரி மாரியப்பன், முன்னாள் நகர செயலாளர்கள் முனவர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஜோதி, நன்றி கூறினார்.
10-Jan-2025