உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., நிர்வாகி பிறந்த நாள்  

பா.ம.க., நிர்வாகி பிறந்த நாள்  

பண்ருட்டி: நெய்வேலியில் பா.ம.க., மாவட்ட செயலாளர் பிறந்த நாள் விழா நடந்தது. கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் ரவிச்சந்திரன். இவர், தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு நெய்வேலி மற்றும் பண்ருட்டி தொகுதி நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். இதேப் போன்று, தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ