மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு உதவித்தொகை
08-Jul-2025
சிதம்பரம்; சிதம்பரத்தில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் என்.எம்.பி., குழும அறக்கட்டளை சார்பில், மேல வீதியில் உள்ள அந்நிறுவன அலுவலகத்தில், ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நி கழ்ச்சி நடந்தது. என்.எம்.பி., நிறுவனத்தின், நிர்வாகி முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவித்யா முத்துக்குமார் முன்னி லை வகித்தார். சப் கலெக்டர் கிஷன்குமார் பங்கேற்று கல்வி உதவித் தொகை வழங்கினார். நிகழ்ச்சியில், பெற்றோர் உட்பட ப லர் பங்கேற்ற னர்.
08-Jul-2025