மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது
08-Oct-2026
வடலுார்: கொலை முயற்சி வழக்கில் ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது செயயப்பட்டார். வடலூர், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பரஞ்சோதி,25; கொலை முயற்சி வழக்கில், ஜாமினில் வெளியே வந்த இவர், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால், நீதிபதி பிடியாணை பிறப்பித்தார். அதன்பேரில், தலைமறைவாக இருந்த பரஞ்சோதியை வடலூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
08-Oct-2026