மேலும் செய்திகள்
டெங்கு பரவல் தடுக்க நடவடிக்கை தேவை
29-Sep-2024
மந்தாரக்குப்பத்தில் எச்சரிக்கை பலகை தேவை
21-Oct-2024
மந்தாரக்குப்பம், : தீபாவளி பண்டிகையொட்டி பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையொட்டி, மந்தாரக்குப்பம் பகுதி வழியாக செல்லும் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்களால் நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே பயணிகள், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் போலீசார் பஸ் நிலையம் மற்றும் கடை வீதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Sep-2024
21-Oct-2024