மேலும் செய்திகள்
பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு
18-Sep-2025
கடலுார்; கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு கடலுாரில் அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ரங்கநாதன், காசிநாதன், பகிரதன், ஆறுமுகம், குழந்தைவேலு, கலியமூர்த்தி, கோமதிநாயகம், சண்முகம், பாலு, ஜெயபால், குமார், செல்வகணபதி உட்பட பலர் பங்கேற்றனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசு கூட்ட மேலாண்மை தொடர்பாக அனைவரும் கடைபிடிப்பதற்கு ஏற்ற சிறப்பு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
18-Sep-2025