மேலும் செய்திகள்
'மாஜி' முதல்வர் பிறந்த நாள் பொது மருத்துவ முகாம்
14-May-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ரியா நாட்டியாலயா பள்ளி சார்பல் சலங்கை பூஜை விழா நடந்தது.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கினார். நாட்டி பள்ளி ஆசிரியர் மரியதாஸ் எழிலரசி வரவேற்றார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, முத்து, நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் கமலக்கண்ணன், டி.ஜி.எம்., பள்ளி தலைமை ஆசிரியர் நன்மாறன், ஆசிரியர் தருமர், மனோ வித்யாலயா பள்ளி ஆசிரியர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-May-2025