உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

காட்டுமன்னார்கோவில் : பைக்கில் மணல் கடத்திய வரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் அப்துல் சையத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் மணல் மூட்டைகளுடன் ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன், 30; என்பவரை கைது செய்து, பைக், மணல் மூட்டையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ