உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மணல் கடத்தியவர் கைது 

 மணல் கடத்தியவர் கைது 

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினிலாரியில் ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, 30; என்பவர் மினிலாரியில், ஆற்றுமணல் கடத்திவந்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான திரு.வி.க., நகர் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை