மேலும் செய்திகள்
சிலவரி செய்திகள்
13 hour(s) ago
ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
15 hour(s) ago
பைக் மீது கார் மோதல் பிளம்பர் பலி: 3 பேர் காயம்
15 hour(s) ago
குழந்தைகளுடன் மனைவி மாயம் :கணவர் போலீசில் புகார்
15 hour(s) ago
விருத்தாசலம், : விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் டி.இ.ஓ., ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் விசாலாட்சி வரவேற்றார். ரோட்டரி சங்கத் தலைவர் சம்பத், மாவட்ட துணை ஆளுநர் மணிகண்டன், செயலாளர் ராஜூ மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.அதில், பேச்சு, நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரகுபதி நன்றி கூறினார்.
13 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago