உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்துமாரியம்மன் கோவிலில் செடல்

புத்துமாரியம்மன் கோவிலில் செடல்

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா நேற்று நடந்தது. குறிஞ்சிப்பாடி மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல், கோவிலுக்கு வந்து, செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை