உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

 போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

சேத்தியாத்தோப்பு: அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., ஆய்வு நடந்தது. சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., ஜெயக்குமார் 'திடீர்' ஆய்வு செய்தார். அங்குள்ள ஆவணங்கள், கோப்புகளை பார்வையிட்டவர், முடிக்கப்பட்டுள்ள மற்றும் நிலுவையில் உள்ளவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பெண் குழந்தைகளுக்கான குற்றங்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் இன்ஸ்பெக்டர் ரேவதி, உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை