உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு

 மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஜெயக்குமார் ஆய்வு செய்தார். விருத்தாசலம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது, நிலுவை வழக்குகள், குற்றப்பதிவேடுகள், கைதிகள் அறை, அடிப்படை வசதி கள் குறித்து பார்வையிட் டார். பின்னர், போலீசாரிடம் குறைகள் கேட்டறிந்த அவர், பொது மக்கள் பாதிக்காதவாறு ரோந்து பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி னார். இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி