உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர் கார்த்திக்குமார் வரவேற்றார். இந்திய தொழில்நுட்ப கழகம் ஆங்கில பேராசிரியர் தனவேல் “ஆங்கில படிப்புகளில் உயர்வினை நோக்கி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் ஐயப்பராஜா நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவ, -மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !