உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

புவனகிரி: புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.தலைமை ஆசிரியர் ரவி போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை