உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

புவனகிரி : புவனகிரி பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் முதற்கட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேர்மன் கந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட துணை அமைப்பாளர் முத்து முன்னிலை வகித்தனர். தாசில்தார் அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமில் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ