உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

நெய்வேலி. அக்.31-: நெய்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. நெய்வேலி தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், கீழூர், பெருமாத்தூர் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இந்திராநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில் பி.டி.ஓ.க்கள் ராமச்சந்திரன்,வெங்கடேசன், தாசில்தார் விஜய்ஆனந்த், டாக்டர் வர்ஷினி, வேளாண்மை துறை அலுவலர் சத்யா, தோட்டக்கலைத்துறை அலுவலர் நீலகண்டன், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர் தண்டபாணி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயலாளர் குணசேகரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்தஜோதி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் மாவட்ட சுற்றுச்சூழலை துணை அமைப்பாளர் பிச்சையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை