உள்ளூர் செய்திகள்

போராட்டம் 

காட்டுமன்னார்கோவில்: தாலுகா அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து தாசில்தார் பாலமுருகனிடம் பி.ஓ.எஸ்., கருவியை ஒப்படைத்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி