மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
01-Aug-2025
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த முகையூர், வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் தீபக், 20; காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பொறியியல் முதலாமாண்டு மாணவர். நேற்று முன்தினம் காலை தீபக் தனது பைக்கில், காட்டுமன்னார்கோவிலில் இருந்து முகையூரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொய்யாபிள்ளை சாவடி மெயின் ரோட்டில் செல்லும் போது, எதிரில் வந்த அரசு பஸ், தீபக் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Aug-2025