மேலும் செய்திகள்
மொபைல்போன் திருடியவர் கைது
07-Dec-2024
கடலுார் : கடலுார் அருகே நர்சிங் கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்,45. இவரது மகள் மோனிஷா,17. தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மாணவி, மாலை 5:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Dec-2024