எஸ்.வி. ஜூவல்லர்ஸ் இல்ல திருமண விழா
பண்ருட்டி: பண்ருட்டி எஸ்.வி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வைரக்கண்ணு-கஸ்துாரி இவர்களின் மகன் வழி பேத்தியும், எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் எஸ்.வி.அருள்- சித்ரா இவர்களின் மகள் டாக்டர் ஷண்முக பிரியங்காவிற்கும், வாணியம்பாடி மனோகரன் - விஜயலட்சுமி தம்பதியின் மகனும் பெங்களூர் ஹெவ்லெட் பேக்கர்டு, உதவி மேலாளர் பிரவீன் நாராயணனுக்கும் திருமணம் கடந்த 10ம் தேதி, பண்ருட்டி ஆர்.கே.எம்.கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. வந்திருந்தவர்களை வைரக்கண்ணு-கஸ்துாரி, அருள்-சித்ரா, நிஷாந்த், ரவீந்திரன்-சித்ரா, சிவக்குமார்-சுபத்ரா, தனலட்சுமி ஜீவல்லரி ராஜேந்திரன், புதுச்சேரி ரங்கா ஜீவல்லரி ராஜசேகர், நெய்வேலி ராதா தங்க மாளிகை ராதாகிருஷ்ணன், பண்ருட்டி வி.எஸ்.ஆர்.தங்க மாளிகை சங்கர், நடராஜா ஜீவல்லரி நடராஜன் வரவேற்றனர். விழாவில் , முன்னாள் அமைச்சர் சம்பத், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், ராஜேந்திரன், எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன், சிவக்கொழுந்து, பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சொத்து பாதுகாப்பு குழு தலைவர் திருமால்வளவன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஜே.பி.ஆர் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன், நெய்வேலி அர்ச்சனா ரமேஷ், ஆடிட்டர்கள் தியாகராஜன், சண்முகம், வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் பொதுச்செயலாளர் வீரப்பன், தொழிலதிபர்கள் மோகனகிருஷ்ணன், ஐஸ்வர்யா ஹோம் நீட்ஸ் ராஜ்மோகன், பூக்கடை பாலு, பைனான்சியர் ரமேஷ், கார்த்திக், ஆர்.கே.எம்.கன்வென்ஷன் உரிமையாளர் மாதவன், ஜெ.கே.ஆர்.டெக்ஸ் ரமேஷ், நிஷா கேஷ்யூஸ் பாரதிதாசன், பிரத்தீபா கேஷ்யூஸ் மாயகிருஷ்ணன், ராமகிருஷ்ணன்,பாலகிருஷ்ணனர் ரத்தனா பள்ளி முதல்வர் ரவி, திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேரன், கோபிநாத், அக்சயா பருப்பு மண்டி செந்தில்குமார், பகவதி கேஷ்யூஸ் மதன்சந்த், நரேஷ், முரளிதங்க மாளிகை முரளிதரன், நகை வியாபாரிகள் சங்க தலைவர் கஜபதி, ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ பன்னீர்செல்வம்,நகைக்கடை அதிபர்கள் வள்ளி விலாஸ் சரவணன் , மீனா ஜுவல்லரி தேவராஜன், வர்த்தக சங்கம் பாலமுருகன், அரிமா சங்க, ரோட்டரிசங்க தலைவர் சதாசிவம் செயலாளர் அருள் பிரகாஷ் , எஸ்க்னோரா பசுபதி, செந்தமிழ், முத்தமிழ் சங்கநிர்வாகிகள் ,அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.