மேலும் செய்திகள்
குள்ளஞ்சாவடியில் மனு நீதி நாள் முகாம்
13 minutes ago
8 பைக் திருடிய 4 பேர் கைது: வடலுார் போலீசார் அதிரடி
20 minutes ago
கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
20 minutes ago
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்
20 minutes ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், புதிய பி.டி.ஓ., வாக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றார்.பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., வாக இருந்த விஜயா, கடலுார் ஊராட்சிகளின் உதவி இயக்குநர்அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், காட்டுமன்னார்கோவில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., ராஜசேகரன் நியமிக்கப்பட்டு, பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., வாக நேற்று பொறுப்பேற்றார்.அவருக்கு, கிராம ஊராட்சி பி.டி.ஓ., சதீஷ்குமார், துணை பி.டி.ஓ., நித்யா மற்றும் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
13 minutes ago
20 minutes ago
20 minutes ago
20 minutes ago