உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

புவனகிரி: கீரப்பாளையம் பி.டி.ஓ., வாக விஜயா பொறுப்பேற்றார்.கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., (திட்டம்) பணியற்றிய வீரமணி, கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், பரங்கிப்பேட்டையில் பணியாற்றிய பி.டி.ஓ., விஜயா, கீரப்பாளையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி