உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

காட்டுமன்னார்கோவில்: , காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக ரஞ்சித் பொறுப்பேற்று கொண்டார். இவர் இதற்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் பணியாற்றியவர். இங்கு ஏற்கனவே பணியாற்றிய தங்கவேல், சங்கராபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை