உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை: புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டராக தர்மலிங்கம் பொறுப்பேற்றார். புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், கடலுாருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், புவனகிரி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ