மேலும் செய்திகள்
ஆசிரியர் தினம்
06-Sep-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் தீபா சுஜின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரும்பு பயிரிடுவோர் சங்க செயலாளர் சிட்டிபாபு பங்கேற்று, 10, 11 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
06-Sep-2025