உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கல்யாணம் 

திருக்கல்யாணம் 

கடலுார், : அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவி லில் வரும் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கடலுார் அடுத்த அரிசி பெரியாங்குப்பம் விஜய வல்லி தாயார் சமேத சக்கரத் தாழ்வார் கோவிலில் வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் அரசு - வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை