உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நாளைய மின்தடை : கடலுார்

 நாளைய மின்தடை : கடலுார்

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை கடலுார், கேப்பர்மலை துணை மின் நிலைய பராமரிப்பு பணி: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப் பாக்கம், எஸ்.புதுார், மணக்குப்பம், எம். புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை