உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத முதியவர் பைக் மோதி பலி

அடையாளம் தெரியாத முதியவர் பைக் மோதி பலி

புவனகிரி : புவனகிரி அருகே பைக் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார்.புவனகிரி அடுத்த அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றார். வண்டுராயன்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, நடந்து சென்ற அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பைக் மோதியதில் முதியவர் மற்றும் பைக்கில் சென்ற கோவிந்தராஜ் உட்பட 3 பேரும் படுகாயமடைந்தார்.உடன், சிதம்பரம் அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டு அங்கு அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ