உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குத்துச்சண்டையில் வேப்பூர் மாணவி அசத்தல்

குத்துச்சண்டையில் வேப்பூர் மாணவி அசத்தல்

விருத்தாசலம்; சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி நடந்தது.வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி உடற்கல்வியியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவி வர்ஷினி பங்கேற்று, முதலிடம் பிடித்து, கேடயம் மற்றும் 1 லட்சம் ரூபாயக்கான ரொக்கப்பரிசு பெற்றார்.வெற்றி பெற்ற மாணவியை, பவானி கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன், நிர்வாக அலுவலர் சடையமுத்து உட்பட முதல்வர், பேராசிரியர்கள் பலர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை