உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு

பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு

கடலுார்; சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் , சி.என்.பாளையம், சொக்கநாதன்பேட்டை தெரு மக்கள் அளித்த மனு: இப்பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சாதி மோதலை துாண்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை