உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைப்பட்டா வழங்க கிராம மக்கள் மனு

மனைப்பட்டா வழங்க கிராம மக்கள் மனு

கடலுார்; இலவச வீட்டுமனை பட்டாக்கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.திட்டக்குடி அடுத்த நரசிங்கமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நாங்கள், எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோம். எங்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ